anaimalai Tiger reserve

img

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்!

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று (டிசம்பர் 8) தொடங்கப்பட்டுள்ளன.

img

திருப்பூர் அமராவதி வனச்சரகத்தில் 9 வயது ஆண் புலி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அமராவதி வனச்சரகத்தில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி வாயில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.